Sunday, February 7, 2010

தமிழ் படம் - திரை விமர்சனம்



ஹ்ம்ம் தமிழ் படம் mysorela ரிலீஸ் ஆகவே இல்ல . உடனே காவேரி பிரச்சனயானு கேட்கதேங்கே.என்னமோ பெரிய ஹீரோ படம் மட்டும் தன ரிலீஸ் ஆகுது. சரி ஊருக்கு போயிட்டு பாத்தேன். சும்மா சொல்ல கூடாது. Shiva பின்னி பெடல் எடுத்துட்டாரு. பச்சை பிங்க் வெள்ளை தமிழன்... ஹ்ம்ம் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. விஜய் மேல என்ன கடுப்போ தெரியல. வச்சு கிழிச்சுட்டாங்க. கதை எல்லாம் நான் டைப் பண்ண டைம் இல்ல. மொக்கை கதைதான் ஆனா சொன்ன விதம் புதுசு. Shiva Chennai 28la " அண்ணி குழந்தை அதுவாத்தான் அழுகுது அண்ணின்னு சொல்ற சீன் அவரு எப்படி பட்ட நடிகர்னு காட்டிச்சு. அதே மாதிரி சரோஜவுல " அண்டா வாயன்னு" நம்ம பிரேம்ஜி சொல்லுவாரு. இந்த படத்துல இன்னும் ஒரு படி ஏறி நம்ம காப்டின விட எல்லாம் பயங்கரமா யோசிச்சிருகாறு.

நம்ம செல்வராகவன் இப்படி படம் எடுத்திருக்கலாம். அத விட்டுட்டு சோழர் பண்டியர்னு history கிளாஸ் எடுக்க ட்ரை பண்ணி மொக்கை வாங்கிருகாறு. இத படிச்சிட்டு Vettaikaran படம் பாக்கிறவனுக்கு ஆயிரத்தில் ஒருவன் புடிக்காதுன்னு
சொல்ற Hitchcock , Kubrick எல்லாம் first என்ன கதை சொல்றோம்ரத விட்டுட்டு எப்படி கதை சொல்றங்காத தமிழ் படம் பார்த்தே தெரிஞ்சிக்கலாம். Selva மாதி English படம் பாக்க தேவை இல்ல.

No comments:

Post a Comment