Saturday, January 30, 2010

Goa - Tamil Movie Reviewதமிழ் படம் mysore la ரிலீஸ் ஆகாத காரணத்துனால Goa ku போனேன். கோவால படம் ரிலீஸ் அச்சானு கேட்டு மொக்கை போடதேங்க. Mysore la தான் goa ku போனேன். இப்படிதான் வெங்கட் பிரபுவும் படு மொக்கையா போடுறாரு படத்துல.

ஆனா முதல் சீன்லையே சரோஜா மாதி ஒரு எதிர்பாராத opening கொடுத்து அசத்துறாரு. படம் நம்ம பழைய trouser, captain , sarath kumar படங்க்ள போல ஸ்டார்ட் ஆகுது. Premji தெய்வக்குழந்தையாம். அவரு எப்படி பிறந்தாருனு ஒரு flashback வேற. Jai இங்கிலிஷ் செம. example - Two coffee please - One no Sugar, One Yes Sugar. :) அடுத்து நம்ம vaibhav. இவரு எல்லா பொண்ணுங்களையும் correct பண்ணிறாரு. எப்படினு ஜெயும் பிரேம்ஜியும் தெரியாம முழிக்கிறாங்க. இதுக்கு நடுவுல நம்ம பண்ணையார் Vijayakumar இந்த மூணு பேறும் காப்பு கட்டுனதுக்கு அப்பறம் theniku படம் பாக்க போன்னதள காசு வெட்டி போட்டு மூன்று குடும்பமும் பெசகுடாதுன்னு சொம்ப தூக்கிட்டு தீர்ப்பு சொல்றாரு. இதனால tensionana மூணு பேறும் கோவில்ல அம்மன் சிலைய திருடிட்டு மதுரைக்கு போறாங்க jai frienda பாக்க. Maduraiiki போனா jai friendku ஒரு foreign பொண்ணோட கல்யாணம் ஆகுது . எப்டின்னு கேட்டா கோவாவுல வேலை பாக்கும் போது இந்த foreign பொண்ணு அவர உண்மையா காதலிச்சதால கல்யாணம் பண்ணிட்டேன்னு சொல்றாரு . இதுல நம்ம heroesku என்ன கடுப்புன்னா நம்ம jai friend ரொம்ப அழகானவர் . ( காதல் படதுலவர அழகான ரெண்டு பேர் படத்துல நடிக சான்ஸ் கேட்டு வரமாதிரி ) உடனே கட்டுனா Foreign பொண்ணத்தான் கட்டுவேன் , நம்ம அழகுக்கு என்ன குறைச்சல் நு Premji &co goa கேளம்புரங்க .


இதுவரைக்கும் படம் ஜெட் speedla போகுது . எல்லா பழைய பட லாஜிக்கையும் தாறுமாறா போட்டு தாக்குறாங்க.


Goa ku போண நம்ம பசங்க என்ன எல்லாம் பண்றங்க்ரத screenla பாருங்க . Premji படம் fulla கண்கள் இரண்டால்னு தலைய ஆடிட்டு இர்ருக்காறு. Premji English கத்துகிறதும் , அவரோட girl friend தமிழ் கத்துகிறதும் ultimate.comedy(Autograph) Cheran இத பாத்தா ஏன்டா மாநு அழுக அரம்பிசிருவாறு . இதுக்கு எல்லாம் நடுவுல Jai love story, Vaibhav மொக்கைனு படம் எல்லா பக்கமும் போகுது . Aravind six packla வறாரு . Sampath ஒரு மொக்கை rolela ஒரு மொக்க accentla பேசுறாரு . Gay couplesa பத்தி வர comedy சுத்த போர் . கொஞ்சம் seriousa சொல்லி இர்ருகனும். Interval முடிஞ்சதுக்கு அப்பறமும் மொக்கை போட்டு கொல்றாங்க . பல இடங்கள சிரிகவச்சலும் படம் எங்க போதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் . இதுக்கு நடுவல 15 minku ஒரு பாட்டு வேற . கடைசி அர மணி நேரத்துல ஸ்னேஹா வந்து comedy பண்றாங்க . Vaibhav - Sneha scenes ரசிக்கவைக்குது . கடைசி அரமணி நேரத்துல கதை சொல்ல try பண்ணி மொக்கை வாங்கி இர்ருக்காறு Venkat Prabhu. ரெண்டு பாட்டு நல்லா இர்ருக்கு . Re recording சுமார்தான் . Cinematograhy ஓகே.

Venkat Prabhu பழைய படங்க்ள கலைகிறத கதையோட நகத்தி கைதட்டல் வாங்குறார் . மத்தபடி Chennai 28, Saroja வ கம்பர் பண்ண கதை சொன்ன விதம் படு மொக்கை ( கதைன்னு ஒன்னு இர்ருகுனு நீங்க நம்புனா , நான் நம்பல).

+ ப்றேம்ஜீன் கண்கள் இரண்டால் , தெய்வ குழந்தை ப்லஷ்பக் , புலி உறுமுது fight ( ஆமா விஜயையும் விடல ), வெங்கட் பிரபு வோட மாறாத natural sense of humour

- everything else

ரொம்ப யோசிக்கமா 2.5 மணி நேரம் சிரிக்க போலாம் . Venkat Prabhuvum ரெண்டு ஹிட் கொடுப்பேன் , முனைவது கண்டிப்பா மொக்கை தான் டைரக்டர் லிஸ்ட்ல சேருகிறார் .:)